Select Page

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க

இதோ அறிமுகம் காண்கிறது:

'NaanArivaali.com'

  • கண்கவர் வண்ணங்களில் மாணவர்கள் எளிமையாக புரிந்து கொள்ள பாடக் குறிப்புகள்.

  • மலாய் மொழி, தமிழ் மொழி, ஆங்கில மொழி, அறிவியல், கணிதம், வரலாறு ஆகிய அனைத்து பாடங்களுக்கும் முழுமையான பாடக் குறிப்புகள்.

  • ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்ப தரமான கேள்விகள் முழு விடைகளுடன்.

  • மாணவர்கள் அவர்களின் அடைவு நிலையைக் கண்காணித்து மேலும் தேர்ச்சி நிலையை அதிகரிக்க முடியும்.

  • தங்களின் பிள்ளைகள் சிறந்து விளங்க விரும்பும் பெற்றோர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* ஏற்கெனவே முன்பதிவு செய்த மாணவர்களே பயன்படுத்த முடியும். தற்போது தமிழ்ப்பள்ளி ஆண்டு 6 மாணவர்களுக்கு மட்டுமே பதிவு திறக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு சில இடங்களே எஞ்சியுள்ளன. மேல் விவரங்களுக்கு எங்களின் ஆலோசகரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

backspace
caps lock enter
shift shift
Virtual keyboard by NaanArivaali.com   « » { } ~